“ஆளுநர் உரை – சட்டமன்றக் கூட்டத் தொடர் முழுவதும் புறக்கணிப்பு!”
ஆளுநர் உரை மற்றும் சட்டமன்றக் கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்கப் போவதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க. அமைச்சர்களின் மீது ...
Read more