கிழிக்கப்பட்ட மசோதாக்கள்..உடைக்கப்பட்ட மைக்..நிறைவேறிய 3 வேளாண் மசோதாக்கள்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வேளாண் திருத்த சட்ட மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டன. மத்திய அரசின் வேளாண் உற்பத்தி தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, ...
Read more