பாரதிராஜாவுக்கு “தாதா சாகேப் பால்கே” விருது வழங்க வலியுறுத்தி – கமல் உள்ளிட்டவர்கள் மத்திய அமைச்சருக்கு கடிதம்.
தமிழ் சினிமாவிற்கு பாரதிராஜா அளித்துள்ள பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருதை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. Union ...
Read more