கரும்பு தின்ன ஆசையில் குற்றவாளியான யானைக்குட்டி: சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்
கரும்புகளை தின்னும் ஆசையில் தோட்டத்திற்குள் புகுந்த யானைக்குட்டி செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தாய்லாந்து நாட்டில் யானைகள் நடமாட்டம் பொதுவாக அதிகம். நம்மூரை போலவே அவ்வப்போது ...
Read more