அனைத்து விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!!
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் அனைத்து விவசாயிகள் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். டெல்லி, 2016ம் ...
Read more