இதுக்கெல்லாமா தனி அமைச்சகம்?.. மத்தியபிரதேச முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு
பசுக்களை பாதுகாப்பதற்கு என தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதாக, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் பசுவதையை தடுக்க ...
Read more