தீப்பிடித்த காடு இது பறவைகளே பத்திரம் : கவிஞர் வைரமுத்து
ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் ஊஹான் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனவைரஸ் இன்று ...
Read more