தமிழகத்தில் இரண்டு மருத்துவமனையில் இன்று முதல் கோவிஷீல்டு தடுப்பூசி சோதனை ஆரம்பம்!!
தமிழகத்தில், ராமச்சந்திரா மருத்துவமனையிலும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் கோவிஷீல்டு தடுப்பூசி சோதனைகள் இன்று முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. உலகம் முழுக்க இதுவரை சுமார் 2.46 கோடி ...
Read more