தமிழில் குள்ளநரிக்கூட்டம், பிட்ஸா, தர்மதுரை போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா நம்பிசன் இவர் நடிப்பு மற்றும் திரைப்படங்களுக்கு பாடல் பாடுவது போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகின்றார், மேலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டும் தேர்தெடுத்து நடித்து வருகின்றார்.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்யா நம்பிசன் அவ்வப்போது அவரது போட்டோ ஷூட்களை பதிவேற்றுவது வழக்கம் அப்படி பதிவேற்றிய தற்போதைய புகைப்படம் அவரது ரசிகர்களால் ட்ரெண்ட் செய்ய பட்டு கொண்டு இருக்கின்றது.