Tuesday, April 13, 2021
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

யூடியூபர் செய்த கேவலமான செயல்…. பத்து வருஷம் இந்த பக்கம் வரக்கூடாது…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

March 12, 2021

ஜெர்மனியை சேர்ந்த நபர் ஒருவருக்கு ஸ்பெயின் நீதிமன்றம் நாட்டிற்குள் நுழைவதற்கு 10 ஆண்டுகளுக்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த யூடியூபர் (52 வயது) ஒருவர் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நடவடிக்கைகளை ரகசியமாக பதிவுசெய்து அதனை காணொளியாக அவரது யூடியூப் சேனலில் பதிவு செய்து வருகின்றார்.

ஆந்திர அதிகாரிகள் தமிழக பேருந்துகளை சிறைபிடித்தனர் : அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம்

காவல்துறை தலைமை அலுவலகம் அருகில் பெண்ணுக்கு நடந்த கொடுமை : பொதுமக்களிடையே அதிர்ச்சி

பெண்ணிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு இணையத்தில் பதிவு : சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேர் கைது

இந்நிலையில் கடந்த 2019 ஸ்பெயின் நாட்டில் உள்ள மல்லோர்கா தீவிற்கு சென்ற இவர் அங்கு உள்ள வணிக வளாகம் ஒன்றில் வைத்து 14 வயது சிறுமியை ஆபாசமாக படம் பிடித்ததாக அங்குள்ள பாதுகாப்பு ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த ஜெர்மனியரை கைது செய்து இரண்டு நாட்கள் காவல் நிலையத்தில் வைத்து அதன்பின் உடனே அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த ஸ்பெயின் நீதிமன்றம் முதலில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்பின்னர் இந்த தண்டனையை மாற்றி 10 வருடம் ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய தடைவிதித்தும், மேலும் ரூ. 5,10,434 அபராதமும் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் ஜெர்மனியிலிருந்து நேர்காணல் காணொளி காட்சி மூலம் இந்த விசாரணையை எதிர்கொண்ட அந்த நபர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்பதாக கூறியுள்ளார்.

Previous Post

உங்க ஸ்மார்ட்போனில் வாய்ஸ் சரியா கேக்க மாட்டேங்குதா…?

Next Post

‘எனக்கு இப்படி தான் விபத்து நடந்தது’… குக் வித் கோமாளி மணிமேகலை கூறிய அதிர்ச்சி தகவல்…!!!

Next Post

‘எனக்கு இப்படி தான் விபத்து நடந்தது’… குக் வித் கோமாளி மணிமேகலை கூறிய அதிர்ச்சி தகவல்…!!!

Most Recent

NPCI – வேலைவாய்ப்புகள் 2021

April 12, 2021

ICICI வங்கி வேலைவாய்ப்புகள் 2021

April 12, 2021

‘அண்ணாத்த’ ரஜினியுடன் இயக்குநர் சிவா!

April 12, 2021

திட்டாதீங்க எப்போவ்; முடியல: ட்விட்டரில் கதறிய நடிகர் நட்ராஜ்…!!

April 12, 2021

விக்கி எங்க மகன் மாதிரி’ – இறந்து போன நாய்க்கு போஸ்டர் வைத்து அஞ்சலி செலுத்திய ஊர்மக்கள்

April 12, 2021

ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் : பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

April 12, 2021
Load More
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version