Sunday, April 11, 2021
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிய வேண்டியவை

லண்டனில் அரியவகை விண்கல் கண்டுபிடிப்பு ..!!சூரியமண்டலத்தின் ரகசியத்தை அறிய முடியுமா ?

March 15, 2021

லண்டனில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை விண்கல் மூலம் சூரியமண்டலத்தின் ரகசியத்தை அறிவதற்கு தொடக்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது .

கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு இங்கிலாந்து நாட்டின் விண்கோம்ப் நகரின் வடகிழக்கில் அரியவகை விண்கல் ஒன்று விழுந்துள்ளது. இதனை விஞ்ஞானிகள் சர்வதேச விண்கல் கண்காணிப்பு கேமராக்களில் கண்டு உடனே சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் காலமானார் : அரசு மாளிகையில் உயிர் பிரிந்தது

சிறுவனின் கைக்கு சிக்கிய வித்தியாசமான பொருள்…. சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பெற்றோர்…. கண்டுபிடித்த ஆய்வு குழுவினர்…!!

இளம்பெண் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ஹேர் பால்…!!

அதனை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு இரண்டு நாள் நீண்ட தேடலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது .

கண்டுபிடிக்கப்பட்ட வின்கல்லை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் கார்பனேசியா காண்டிரைட் என்னும் அரிய வகையை சார்ந்தது என்பது தெரியவந்தது.

இதனைக்குறித்து மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் விண்கல் நிபுணரான கேத்ரின் ஜாய் இந்த விண்கல்லை பற்றி கூறுகையில் ,கார்பனேசியா காண்டிரைட் விண்கலானது பெரும் வெடிப்பினால் உருவாகியது.

பூமியில் இதுவரை 65 ஆயிரம் விண்கற்கள் கண்டெடுக்கப்பட்டது. அவற்றுள் 51 மட்டுமே கார்பனேசியா காண்டிரைட் என்று தெரிவித்தார்.

இந்த விண்கல் மூலம் பூமி மற்றும் பிற கோள்களுக்கும் தண்ணீர் எவ்வாறு கிடைத்தது என்பது பற்றிய விளக்கத்தை அறியலாம்.

ஆனால் தற்போது கண்டுபுடிக்கப்பட்ட விண்கல் இதுவரை பூமி ஆராய்ச்சி செய்யாத விண்கல் என்று சொல்லப்படுகிறது.

இந்த விண்கல் சூரிய மண்டலத்தில் உள்ள நீராதாரக் கோள்களின் எரிமலை வெடிப்புகளின் சிதறிய கோளா என்பது பற்றி தெரியவில்லை .

Fantastic footage of last night's #fireball from Ben Stanley's https://t.co/eAMviWBAAV / https://t.co/1wOo3FHJ2u meteor camera in Nuneaton. (People, buy this camera!) The fireball may have dropped meteorites in Gloucestershire. @amsmeteors @UKMeteorNetwork @trilby pic.twitter.com/Q8XqkeopDC

— SCAMP – a component of the FRIPON network (@SCAMP_Meteors) March 1, 2021

இந்த கார்பனேசியா காண்டிரைட் உள்ள நீரேற்றப்பட்ட தாதுக்களை பற்றிய ஆராய்ச்சியானது பூமியின் பெருங்கடல்களின் எவ்வாறு நீர் நிரப்பப்பட்டு இருக்கும் என்பது பற்றி கண்டறிவதற்கு உதவும்.

மேலும் இந்த விண்கல் மூலம் சூரியமண்டலத்தின் ரகசியத்தையும், நீருள்ள புதிய கோள்களை பற்றிய பல ரகசியங்களை அறிவதற்கு தொடக்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது .

Previous Post

உங்க போன் ரொம்ப HANG ஆகுதா?… அப்போ இந்த 3 டெக்னீக் பாலோ பண்ணுங்க…!!!

Next Post

‘ஒன் நேஷன்-ஒன் ரேஷன் கார்டு’ திட்டம் : ‘மேரா ரேஷன்’ ஆப் அறிமுகம்

Next Post

‘ஒன் நேஷன்-ஒன் ரேஷன் கார்டு’ திட்டம் : 'மேரா ரேஷன்' ஆப் அறிமுகம்

Most Recent

நடிகை பிரியா ஆனந்தின் கவர்ச்சியான புகைப்படங்கள்…!!

April 11, 2021

SEBI – இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் வேலைவாய்ப்புகள்

April 11, 2021

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2021

April 11, 2021

வீடியோ கேம் விளையாடி அசத்தும் குரங்கு : எலான் மஸ்க் வெளியிட்ட வைரல் வீடியோ…!!

April 11, 2021

ஓடிடியில் ரிலீசில் ‘கோப்ரா’ ?… உண்மையை விளக்கிய படத்தயாரிப்பு நிறுவனம்…

April 10, 2021

துவைத்த துணியை மடித்துக் கொடுக்கவும் வந்தாச்சு மிஷின்…

April 10, 2021
Load More
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version