இன்றைய தங்கம், வெள்ளி விலை

சென்னையில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்.



தங்கம் சவரனுக்கு ரூ.408 குறைந்து சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.51 குறைந்து ரூ.4,400க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.68,000க்கும் விற்பனையாகிறது.

Exit mobile version