Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

பெற்றோர் கட்டாயப்படுத்தி முதலிரவுக்கு அனுப்பிய இளம்பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம்…!!

April 20, 2021

பெற்றோர் கட்டாயப்படுத்தி முதலிரவுக்கு அனுப்பிய இளம்பெண்ணுக்கு கொடூர சம்பவம் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள பூச்சிக்குடிவயல் கிராமத்தை சேர்ந்தவர் பவுன்துரை. இவருக்கும், பக்கத்துக்கு கிராமத்தை சேர்ந்த ரஞ்சனி என்ற இளம் பெண்ணிற்கும் கடந்த மார்ச் மாதம் 24- ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, திருமணத்திற்கு முன்னதாக ரஞ்சனி ஏற்கனவே ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரஞ்சனியின் காதல் விஷயம் அவரது பெற்றோருக்கு தெரிய வந்ததால் ரஞ்சனியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்ற இளைஞர் போக்சோவில் கைது

Black Sheep ஹீரோவுக்கு டும் டும் டும்

நீங்க 90’s கிட்ஸ்-ஆ? அப்போ, இந்த வீடியோவ பார்க்காதீங்க!

ரஞ்சனி தான் போலீஸ் வேலைக்கு தேர்வாகி உள்ளதாகவும், கர்ப்பம் அடைந்தால் பயிற்சிகளில் ஈடுபட முடியாது என கூறி ஒரு மாதமாக ரஞ்சனி முதலிரவுக்கு மறுத்து வந்துள்ளார். ரஞ்சனியின் பெற்றோர் கடந்த 16-ஆம் தேதி இரவு வலுக்கட்டாயமாக அவரை முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சனி இரவு நேரம் என்றுகூட பார்க்காமல் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். மறுநாள் வரை அவரை குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர்.

இதன்பின்னர், இரவு அருகே உள்ள கிணற்றில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக ரஞ்சனியின் குடும்பத்திற்கு தகவல் கிடைத்தது. பின் அங்கு சென்று பார்த்தபோது அங்கு பிணமாக கிடந்தது ரஞ்சனி என தெரியவந்தது. முதலிரவுக்கு கட்டாயப்படுத்தியதால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரஞ்சனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமா ? கல்வித்துறை விளக்கம்..

Next Post

ஆண்குறியை பெரிதாக்க இரண்டு நண்பர்கள் குடிப்போதையில் செய்த விநோத செயல்… கடைசியில் நேர்ந்த சோகம்…!!

Next Post

ஆண்குறியை பெரிதாக்க இரண்டு நண்பர்கள் குடிப்போதையில் செய்த விநோத செயல்... கடைசியில் நேர்ந்த சோகம்...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version