முதுநிலை உதவி பொறியாளர் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் (BEL) வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இந்த மாதம் 27-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
மொத்தப் பணியிடங்கள் : 10
நிறுவனம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited – (BEL))
பணியிடம்: காசியாபாத்
பதவி மற்றும் காலியிடங்கள்: Senior Asst. Engineer – 10
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.10.2020
வயது வரம்பு : 01.10.2020-ன் படி 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு
கல்வித் தகுதி : எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன் / ரேடார் சிஸ்டம்ஸ் / செயற்கைக்கோள் அல்லது செல்லூலார் கம்யூனிக்கேஷன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.bel-india.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://bel-india.in/Documentviews.aspx?fileName=PS-AD-ANTENNA-SCCS-RADAR-SBU-EXSERVICEMEN-detail-30-09-2020-08-51.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!