TVS கம்பெனியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் Area Sales Executive பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்தேர்விற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னையில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு டிகிரியை முடித்து இருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : TVS Accessories
பணியின் பெயர் : Area Sales Executive
கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு டிகிரி
பணியிடம் : சென்னை
தேர்வு முறை : நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அனுபவம்: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
முழு விவரம் : https://www.tvsa.in/jobs என்ற அதிகாரப்பூர்வ இணைப்பை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.