மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள, பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
பணியிடங்கள்: மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் Medical Officer/Research Officer (Homoeopathy), Assistant Engineer, Specialist Grade III Assistant Professor, Senior Scientific Officer (Ballistics) ஆகிய பதவிகளுக்கு 121 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் B.E/ B.Tech in (Mech/ EEE/ ECE/ CSE/ ICE)/ Bachelor/ Master Degree in (Physics/ Chemistry/ Electronics/ Microbiology/ Veterinary Science/ Sociology/ Economics) பாடத்தில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் – ரூ.25/-
SC/ ST/ PWD/ EXSM Candidates – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள www.upsconline.nic.in என்ற இணைய முகவரி மூலம் 13.08.2020 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.