அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Teaching Fellows பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : அண்ணா பல்கலைக்கழகம்
பணி : Teaching Fellows
மொத்த காலிப் பணியிடங்கள் : 65
கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் Ph.D., B.E, B.Tech, M.E, M.Tech, M.Sc உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.25,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 27.08.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Dean, College of Engineering, Guindy Campus, Anna University, Chennai – 600 025.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த கூடுதல் விவரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியை அணுகவும்.