மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : திட்ட இணையாளர்
கல்வித் தகுதி : B.E Civil Engineering, M.Sc Chemistry, B.E Computer Science Engineering, B.Tech Chemical Engineering, M.Tech Environmental Engineering, M.Tech Chemical Engineering, M.E Chemical Engineering, M.E Environmental Engineering உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.31,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்ப தாரர்கள் தங்களின் சுயவிவரத்தை sieneeriecsireme.res.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 31.08.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணி தொடர்பான கூடுதல் விவரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.neeri.res.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்




