மத்திய அரசிற்கு உட்பட்ட National Centre for Disease Informatics and Research எனும் நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் காலியாக உள்ள திட்ட விஞ்ஞானி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : National Centre for Disease Informatics and Research (NCDIR)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
பணி : திட்ட விஞ்ஞானி
கல்வித் தகுதி : Project Scientist C (Non-Medical) மற்றும் முதல் வகுப்பில் Statistics/ Biostatistics துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.57,660 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.ncdirindia.org என்ற இணையதளம் மூலம் 06.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ncdirindia.org/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.