HMT மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பு 2021

HMT மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்! (HMT Machine Tools Limited). Company TraineeJr. OfficerExecutive TechnicalAGM, Manager, Dy. Engineer பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.hmtmachinetools.com விண்ணப்பிக்கலாம். HMT Machine Tools Limited Jobs 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

HMT அமைப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்HMT மெஷின் டூல்ஸ் லிமிடெட். (HMT Machine Tools Limited)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.hmtmachinetools.com
வேலைவாய்ப்பு வகைPSU Jobs
மத்திய அரசு வேலைகள்

HMT Jobs 2021 வேலைவாய்ப்பு – 01

பதவிCompany Trainee
காலியிடங்கள்12
கல்வித்தகுதிITI
சம்பளம்மாதம் ரூ.14,000/-
வயது வரம்பு33 ஆண்டுகள்
பணியிடம்இந்தியா முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறைWritten Test/ Practical Test
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
முகவரிDeputy General Manager (HR) HMT Machine Tools Limited Beawar Road, Ajmer – 305 003
விண்ணப்ப கட்டணம்General, OBC & EWS Candidates: Rs. 500/-
SC/ST Candidates: Rs. 250/-
அறிவிப்பு தேதி27 மார்ச் 2021
விண்ணப்பிக்க இறுதி தேதி20 ஏப்ரல் 2021

HMT Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்புHMT Official Notification Details
அதிகாரப்பூர்வ இணையதளம்HMT Official Website

HMT Jobs 2021 வேலைவாய்ப்பு – 02

பதவிAGM, Manager, Dy. Engineer
காலியிடங்கள்02
கல்வித்தகுதிCA or ICWA, CMA, Graduate, Post Graduate, MBA
சம்பளம்மாதம் ரூ.8600 – 18700/-
வயது வரம்பு30 – 44 ஆண்டுகள்
பணியிடம்Bengaluru – Ajmer
தேர்வு செய்யப்படும் முறைMerit List, Past Service Record and Interview
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
விண்ணப்ப கட்டணம்PWD Candidates: Nil
SC/ST Candidates: Rs.250/-
General, EWS & OBC Candidates: Rs.750/-
முகவரிThe Deputy General Manager (CP&HR), HMT Machine Tools Limited, HMT Bhavan, No.59, Bellary Road, Bangalore – 560032.
அறிவிப்பு தேதி23 மார்ச் 2021
விண்ணப்பிக்க இறுதி தேதி15 ஏப்ரல் 2021

HMT Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்புHMT Official Notification & Application Form
அதிகாரப்பூர்வ இணையதளம்HMT Official Website

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.

Exit mobile version