இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவிப் பதிவாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக் கழகம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : உதவி பதிவாளர்
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு :
42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக https://recruitment.nta.nic.in/ என்ற இணையதளம் மூலம் 31.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
முன்பதிவு செய்யாத விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.1000
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பொது / ஓ.பி.சி. (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி/ பெண்கள்) விண்ணப்ப கட்டணம் ரூ. 600
பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://recruitment.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.