மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த மருத்துவ அதிகாரி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : மூத்த மருத்துவ அதிகாரி
கல்வித் தகுதி : M.B.B.S (Bachelor Of Medicine/Bachelor Of Surgery) துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.98,850 மாதம்
காலிபணியிடங்கள்: 8
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.hal-india.co.in என்ற இணையதளம் மூலம் 20.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Senior Manager (HR), Medical & Health Unit, HAL(BC), Suranjandas Road, (Near Old Airport), Bangalore-560017.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.hal-india.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.