ரூ.1,01,000 – ரூ 1,77,௦௦௦ சம்பளத்துடன் ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

ESIC Job Recruitment – ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2021. Professor, Associate Professor & Assistant ProfessorStenographer, UDC, பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.esic.nic.in விண்ணப்பிக்கலாம். ESIC Job Recruitment 2021 Notification விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ESIC அமைப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகம்.
(ESIC-Employee’s State Insurance Corporation)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.esic.nic.in
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள்

ESIC Job Recruitment 2021 வேலைவாய்ப்பு 01:

பதவிProfessor, Associate Professor & Assistant Professor
காலியிடங்கள்24
கல்வித்தகுதிMD, MS, Masters Degree
வயது வரம்பு67 ஆண்டுகள்
பணியிடம்சென்னை
சம்பளம்மாதம் ரூ.1,01,000 – 1,77,000/-
தேர்வு செய்யப்படும் முறைDirect Interview
விண்ணப்ப கட்டணம்All Candidates: 300/-
SC/ST/PWD/Female Candidates& Ex – Servicemen: Nil
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
நேர்காணல் முகவரிESIC Medical College & Hospital, Ashok Pillar Road, K.K. Nagar, Chennai
விண்ணப்பிக்க தொடக்க தேதி15 ஏப்ரல் 2021
நேர்காணல் தேதி27 ஏப்ரல் 2021 & 28 ஏப்ரல் 2021

ESIC Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்புESIC Official Notification
விண்ணப்ப படிவம்ESIC Application form
அதிகாரப்பூர்வ இணையதளம்ESIC Official Website

ESIC Job Recruitment 2021 வேலைவாய்ப்பு 02:

பதவிStenographer, UDC
காலியிடங்கள்6552
கல்வித்தகுதி12th, Bachelor Degree
வயது வரம்பு18 – 27 ஆண்டுகள்
பணியிடம்இந்தியா முழுவதும்
சம்பளம்மாதம் ரூ.25,500- 81,100/-
தேர்வு செய்யப்படும் முறைWritten Exam,Certification Verification,Direct Interview
விண்ணப்ப கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
விண்ணப்பிக்க தொடக்க தேதி03 மார்ச் 2021
கடைசி தேதிWill Be Announced Soon

ESIC Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்புESIC Official Notification
விண்ணப்ப படிவம்ESIC Apply Online
அதிகாரப்பூர்வ இணையதளம்ESIC Official Website
Exit mobile version