மத்திய அரசிற்கு உட்பட்ட Directorate General of Civil Aviation (DGCA) நிறுவனத்தில் காலியாக உள்ள விமான செயல்பாட்டு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : Directorate General of Civil Aviation (DGCA)
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிட விபரம்;
Flight Operations Inspector (Aeroplane) – 29
Flight Operations Inspector (Helicopter) – 03
மொத்த காலிப் பணியிடம் : 32
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
ஊதியம் :
Flight Operations Inspector (Aeroplane) – ரூ.4,22,800
Flight Operations Inspector (Helicopter) – ரூ.2,50,800
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://dgca.gov.in/digigov-portal/# என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 25.09.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Recruitment Cell, A Block, Directorate General of Civil Aviation, Opposite Safdarjung Airport, New Delhi-110 003
தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://dgca.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.