இந்திய துணை ராணுவப்படையில் ஒன்றான எஸ்எஸ்பியில் (Sashastra Seema Bal), காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: Sashastra Seema Bai
அமைப்பு: மத்திய அரசு
காலியிடங்கள்: 1,522
பணி விவரம்: ஓட்டுநர்,சமையல்காரர் (ஆண்/பெண்), தோட்டக்காரர் தச்சர் போன்ற பல்வேறு பணியிடங்கள்
வயதுவரம்பு: 18 – 27 குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு
சம்பளம்: ரூ.27,700 முதல் 69,100 வரை
கல்வித்தகுதி: பணியிடங்களுக்கு ஏற்றவாறு 10 முதல் 12ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
பணியிடம்: நாடு முழுவதும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.09.2020
கட்டணம் : Application Fee: பொது, EWS, ஓபிசி பிரிவினருக்கு ரூ.100எஸ்.சி., எஸ்.டி மற்றும் முன்னாள் ராணுவம், பெண்களுக்கு கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை: https://applyssb.com/SSBOnlineV1/applicationAfterIndex என்ற இணையதளத்தை அணுகவும்
மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, Ministry of Home Affairs, Office of the Director General, Sashastra Seema Bal, New Delhi-66
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.