தமிழக பள்ளி மாணவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், கடந்த 7 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதேசமயம் மாணவர்களின் நலன் கருதி தனியார் பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை நடத்தி வருகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக, தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்படும், வகுப்பு வாரியான படங்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த அட்டவணையை பதிவிறக்கம் செய்து அதனை பின்பற்றி, கல்வி தொலைக்காட்சி பார்த்தால் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெறலாம் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
1st STD https://bit.ly/3fH5cna 2nd STD https://bit.ly/3fH5cna 3rd STD https://bit.ly/3fH5cna 4th STD https://bit.ly/3fH5cna 5th STD https://bit.ly/3fH5cna 7th STD https://bit.ly/3fH5cna 8th STD https://bit.ly/3fH5cna 9th STD https://bit.ly/3fH5cna 10th STD https://bit.ly/3fH5cna 11th STD https://bit.ly/3fH5cna 12th STD https://bit.ly/3fH5cna