தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் தேதி அறிவப்பு.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் தேதி அறிவப்பு.
வரும் நவம்பர் 22 ஆம் தேதி தமிழ்த் திரைப்படத் தயாருப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வரும் 15ஆம் தேதி காலை 11 மணி முதல் 23 ஆம் தேதி 3.30. மணி வரை விண்ணம் விநியோகிக்கப்படும் எனவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 23 ஆம் தேதி மாலை 4 மணிக்குதாக்கல் செய்ய வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 23 ஆம்தேதி வேட்பு மனு மீது பரிசீலனை செய்யப்படுமெனவும், 24 ஆம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசிநாள் எனவும், 29 ஆம் தேதி மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.