இன்றைய ராசிபலன் 23.04.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று வெள்ளி கிழமை தேதி 23.04.2021, நல்ல நேரம் :காலை 9.30-10.30, மாலை 4.30- 5.30, ராகுகாலம் காலை 10.30-12.00 , எமகண்டம் மாலை 3.00- 4.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்:

திடீர் பயணங்களால் வாழ்வில் நன்மைகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி மேம்படும். சில பண விஷயங்களில் நேர்த்தியாய் கையாண்டு சேமிப்பை தக்கவைத்து கொள்வீர்கள்.

ரிஷபம்:

நிலம் சம்பந்தமான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. சேமிக்க வேண்டுமென்று எண்ணம் தோன்றினாலும்,சில பல தேவை இல்லாத காரணங்களினால் அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு விலகும்.

மிதுனம்:

நண்பர்களின் உதவி இன்று உங்கள் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். வாகன போக்குவரத்துகளில் கவனமாய் இருத்தல் நல்லது. படிக்கும் மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவார்கள்.மனதில் தோன்றும் தேவை இல்லாத அழுத்தங்களை தவிர்த்தல் நல்லது.

கடகம்:

கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் சென்றால் இல்லற வாழ்க்கை நலம் பெரும். பொது காரியங்களில் ஈடுபடும் போது அடுத்தவர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. தொடர் பயணம் செய்வதற்கான அதிக வாய்ப்புகள் ஏற்படும்.

சிம்மம்:

நிலம் சம்பந்தமான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் நிறுவனத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். பெரியவர்களின் ஆசீர்வாதம் கைகூடும்..வாகன போக்குவரத்துகளில் கவனமாய் இருத்தல் நல்லது.

கன்னி:

நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளின் மூலமாக நன்மைகள் ஏற்படும். நிதி மற்றும் வரவு செலவு கணக்குகளில் கவனம் தேவை. வேலை பார்க்கும் நிறுவனங்களில் நல்ல பெயர் கிடைக்கும்.நண்பர்களுடன் ஏற்படும் பேச்சுவார்த்தையை பொறுமையுடன் கையாள்வது நல்லது.

துலாம்:

கணவன் – மனைவி இடையே சிறு மனக்கசப்பு ஏற்படும். பூர்விகம் சம்பந்தமான சில சொத்து வகைகளில் சகோதர சகோதரிக்கு இடையே வாக்குவாதங்கள் ஏற்படும்.செலவுகள் அதிகரித்தாலும், எதிர்பார்த்தபடி வரவு வந்து சேரும்.

விருச்சிகம்:

வாகன பராமரிப்பு செலவு கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலையாக காணப்படும். குழந்தைகளின் முன்னேற்றத்தில் அதிகம் கவனம் செலுத்தி சில செலவுகள் ஏற்படலாம்.பண விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

தனுசு:

புது முயற்சிகளை இன்று செயல்படுத்தாமல் இருப்பது நல்லது. வேலை பார்க்கும் நிறுவனத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். வேலையில் உயரதிகாரிகளின் பாராட்டுக்கும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக காணப்படும்

மகரம்:

உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட்டு மனநிறைவாய் காணப்படுவீர்கள். தந்தைவழி உறவினர்களால் சில எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். வேலையில் முன்னேற்றங்கள் கருதி சில பயணங்களை மேற்கொள்வீர்கள் .

கும்பம்:

மனதில் தோன்றும் தேவை இல்லாத அழுத்தங்களை தவிர்த்தல் நல்லது.மனதில் தோன்றும் தேவை இல்லாத அழுத்தங்களை தவிர்த்தல் நல்லது. தொழில், வியாபாரம் போன்றவற்றில் முன்னேற்றம் அடைவீர்கள்.நினைத்த காரியம் நிறைவேற அதிக வாய்ப்புகள் உள்ளது.

மீனம்:

குடும்ப உறுப்பினர்களுடன் அன்பாக இருத்தல் மகிழ்ச்சி தரும்.அத்தியாவசியப் பொருட்களை வாங்க தேவையான நாள். வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்புகள் அதிகம்.எடுத்த காரியத்தில் நிதானத்தை கையாள்வது நல்லது.

Exit mobile version